சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தினை இயக்குநர் சிவா டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கங்குவா படத்தின் புதிய போஸ்டரை பொங்கல் பண்டிகையையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக
