போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 5 லட்சம் லட்டுகள் நாளை ராமர் கோவில் குடமுழுக்கையொட்டி அயோத்திக்கு அனுப்பப்படுகின்றன வரும் 22 ஆம் தேதி அன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அம்மாநில அரசு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வாரி வழங்கி வருகின்றனர். ராமர் கோவில் […]
