அயோத்தி: வரும் 22 ம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட ராமர் சிலை இன்று (ஜன., 18) கோயில் கருவறையில் வைக்கப்பட்டது. முன்னதாக வேத விற்பன்னர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். ராமர் கோயில் கட்டுமான பணி கமிட்டி தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
150 முதல் 200 கிலோ வரையிலான இந்த சிலை கிரேன் மூலம் எடுத்து கோயில் கருவறையில் வைக்கப்பட்டது. இந்த சிலை மைசூரை சேர்ந்த அருண்யோகி ராஜ் இந்த சிலையை வடிவமைத்திருந்தார். இன்று கலச பூஜை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement