சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளது. தன்னுடைய கணவன் கோபியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய மாமனார், மாமியார், மகன்கள், மருமகள்கள், மகள் என தன்னுடைய குடும்பத்தினரை கண் போல பாதுகாத்து வருகிறார் பாக்கியா. அடுத்தடுத்து தன்னுடைய கேரியரை சிறப்பாக்கவும் அதன்மூலம் தன்னுடைய வாழ்வாதாரத்தை பெருக்கவும் அடுத்தடுத்த முயற்சிகளை
