சென்னை: ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதை பார்த்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். லைகா
