சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். க்ரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையான அவருக்கு இப்போது நேஷ்னல் க்ரஷ் என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவரும், விஜய் தேவரகொண்டாவும் காதலித்துவருகிறார்கள் என்று கடந்த சில வாரங்களாகவே பலமாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. கன்னட சினிமாவில்
