சென்னை: கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவர் விஜய். தனது கரியரின் ஆரம்பத்தில் கடுமையான ட்ரோல்களை சந்தித்த விஜய் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார். இந்த சூழலில் திருப்பாச்சி படத்தில் அவருடன் நடித்த நடிகர் பெஞ்சமின் விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் விஜய்யை மேலும் கொண்டாடிவருகின்றனர். விஜய்க்கு பலதரப்பினர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
