சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி -இயக்குநர் கோகுல் கூட்டணியில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ், ஜீவா என இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில், பிரபல நடிகர் ஒருவரும் படத்தில் இணைந்துள்ளதாகவும் அதை படக்குழுவினர் சஸ்பென்சாக
