டோக்கியோ: கடந்த செப்டம்பர் மாதம் நிலவை ஆராய்வதற்காக ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் அனுப்பியது. இன்று சாப்ட் லேண்டிங் முறையில் நிலவில் தரையிறக்கப்படும் என்று ஜப்பான் கூறியிருந்த நிலையில், வெற்றிகரமாக விண்கலம் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை ஜப்பான் உறுதிபடுத்தவில்லை. விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே முன்னிலை வகித்து
Source Link