சென்னை: பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன். 2K கிட்ஸ்கள் மத்தியில் வெகு பிரபலமான அவர் பைக் ரைடு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சாலையில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கினார். அதன் பிறகு அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சிறை சென்ற அவர் தற்போது அமைதியாக இருந்துவருகிறார். இந்த சூழலில் விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு
