சென்னை: தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிர்வாக வசதி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசு உயர் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழக அரசின் பல்வேறு முக்கிய தூறைகளை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Source Link
