மணிப்பூர் மணிப்பூர் மாநிலத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களுக்கு இடையிலான வன்முறைப் போராட்டம், நீடித்துவருகிறது. போராட்டத்தின் போது குக்கி இனப் பெண்கள் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உலகமே அதிர்ந்தது. இது போன்ற சம்பவங்களால் மணிப்பூரில் ஒரு வித பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை ஓரளவு கட்டுக்குள் […]
