காந்திநகர்: ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்காமல் காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிக்க உள்ளனர். இதனால் கடும் அதிருப்தியடைந்த அந்த கட்சியின் எம்எல்ஏ சிஜே சாவ்தா திடீரென்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வரும்
Source Link
