Actor Santhanam: வடக்குப்பட்டி ராமசாமி.. சந்தானம் பாடிய பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

சென்னை: நடிகர் சந்தானம் லீட் கேரக்டரில் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். முன்னதாக சந்தானம் -கார்த்திக் யோகி கூட்டணி டிக்கிலோனா படத்தில் இணைந்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. பீபிள் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானத்திற்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.