சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான அயலான், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி இயக்குநர் நெல்சன் போட்டுள்ள டிவிட்டர் பதிவு செம்ம ஹப் கொடுத்துள்ளது. SK 21
