டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு 81% ஆதரவு இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவினர் ஜனவரி 5ந்தேதி வெளிட்ட பொதுஅறிவிப்பின் படி, ஜனவரி 15 ஆம் தேதி வரை ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் 81 சதவிகிதம் பேர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் என கருத்துக்களை […]
