அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தானிஷ் கேனரியா ‛ஜெய் ஸ்ரீராம்’ கூறி எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதான் பிரதிஷ்டை என்ற பெயரில் விழா நடைபெற உள்ளது. விழாவுக்காக பிரதமர் மோடி
Source Link
