டெல்லி: தெய்வச் சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்வு என்றால் என்ன, சிலைகளுக்கு தங்கத்தில் தேனை தொட்டு கண்களை திறப்பது ஏன் தெரியுமா? எந்த சுவாமி சிலையாக இருந்தாலும் அது கல்லாலோ அல்லது உலோகத்தினாலோ செய்யப்படும். இவற்றை ஏனோ தானோ என செய்யக் கூடாது, சிலை வடிவமைப்பதற்கென்றே ஆகம விதிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திதான் சிலைகளை செய்ய வேண்டும். {image-newproject51copy7-1705916594.jpg
Source Link
