லக்னோ: அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படும் நிலையில், “நாயர் சாப்” குறித்த தகவல்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. யார் அவர்? அவருக்கும் ராமர் கோயிலுக்குமான தொடர்பு என்ன என்று விரிவாக பார்ப்போம். அயோத்தியில் நாயர் சாப் என்றால் பிரபலம். நாயர் என்றால் மலையாளிகளின் சாதி பெயராச்சே.. இவர் எப்படி அயோத்தியில் பிரபலம் என்று தோன்றலாம்.
Source Link
