ஹைதராபாத்: தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டார் என போட்டுக்கொள்ளும் மகேஷ்பாபுவை பாக்ஸ் ஆபிஸில் நான்கு இளம் டோலிவுட் நடிகர்கள் பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளனர். இந்த முறையாவது மகேஷ்பாபு தனது மாஸ் ஆக்ஷனை காட்டுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்தை ரொம்பவே
