சென்னை: நடிகர் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். 49 வயதானாலும் பார்ப்பதற்கு இன்னமும் கல்லூரி இளைஞர் போலவே இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. அவரை பார்க்கும் எல்லோரும் எப்படி இவருக்கு மட்டும் வயது குறைந்துகொண்டே செல்வது போன்று இருக்கிறதே என்பார்கள். அந்த அளவுக்கு தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார் விஜய். கோலிவுட்டில் டாப் ஹீரோ
