அயோத்தி: அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவி மற்றும் மசூதி தொடர்பாக விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் பரபரப்பாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது
Source Link
