பெய்ஜிங்: இலங்கையில் நீடிக்கும் தடையால் சீன ஆராய்ச்சி கப்பலான ஜியாங் யாங் ஹாங் 03 இந்தியாவிடம் மோதி வரும் மாலத்தீவு நோக்கி அது செல்கிறது. தற்போது சீனா-மாலத்தீவு இடையேயான உறவு என்பது மேம்பட்டு இருக்கும் சூழலில் இந்த கப்பலின் பயணம் என்பது இந்தியாவுக்கு ஆபத்தை தருகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக இலங்கை,
Source Link
