பாஜகவின் பல ஆண்டுகால கனவு நிறைவேற்றி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாடு முழுவதும் ஒரு அரசு விழாவைப் போல ஒளிபரப்பு செய்யப்பட்டு, பாஜகவின் செல்வாக்கை உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக, வட இந்தியாவில். இது தனியார் நிகழ்ச்சி போல் இல்லை; அரசியல் விழாபோல் தான் உள்ளது என எதிர்க்கட்சிகள் கருத்து கூறிவருகின்றனர். {image-screenshot29897-down-1706011249.jpg
Source Link
