இன்னும் கூட 25 வழக்குகள் போடுங்கள், நான் பயப்பட மாட்டேன் -ராகுல் காந்தி

FIR filed against Rahul Gandhi: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், இந்திய தேசிய மாணவர் சங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கன்ஹையா குமார் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.