மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற இலியுஷின்-76 விமானம் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 65 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ஓராண்டை கடந்தும் போர் நீடித்து வரும் நிலையில், உக்ரேனிய போர் கைதிகளை ஏற்றி சென்ற
Source Link
