குடியரசு தின விழா: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள்

Governor RN Ravi Tea Party Controversy: 2024 குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.