பயங்கர விபத்தில் பலியான உயிர்கள்.. கலங்கி வேதனை தெரிவித்த ஆளுநர் ரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று நடந்த கோர விபத்து சம்பவம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தில் லாரி, கார்கள் என அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது லாரி மற்றும் கார்கள் தீப்பிடித்து எரிந்தன. ஒரு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.