அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாபர் மசூதிக்கு பதில் தானிப்பூரில் மசூதி கட்டும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 2.7 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக மாறியது. இந்த இடம் தொடர்பான பிரச்சனை 500
Source Link
