சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். தனது தந்தையின் இசை மட்டுமின்றி தேவா, சிற்பி போன்ற இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றிய அவர் பத்து படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். இந்த சூழலில் அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இசைஞானி என்று தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்படுபவர் இளையராஜா. 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும்