சென்னை: ராசய்யா படம்மூலம் கடந்த 1995ம் ஆண்டில் சினிமாவில் பாடகியாக அறிமுகம் ஆனவர் பவதாரிணி. இசைஞானி இளையராஜாவின் மகள் என்ற அறிமுகம் இவருக்கு இருந்தபோதிலும் தன்னுடைய மயக்கும் குரலால் எராளமான பாடல்களை பாடி மிகச்சிறப்பான பாடகியாக தொடர்ந்து நிலைபெற்றவர். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதற்கேற்ப பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிய பவதாரிணி இன்றைய தினம் உடல்நலக்குறைவு காரணமாக
