சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு கமல் தக் லைஃப் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியில் பஞ்ச் டயலாக் பேசிய சல்மான் கானுக்கு மேடையில் வைத்தே தமிழில் கவுண்டர் அட்டாக் கொடுத்துள்ளார் கமல். சல்மான் கானுக்கு தக் லைஃப் கொடுத்த கமல்இந்தியன்
