சென்னை: இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி நேற்று உயிரிழந்தார். கேன்சர் பாதிப்பு காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பவதாரிணி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பவதாரிணி மறைவு குறித்து ஏஆர் ரஹ்மான் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். பவதாரிணி மறைவுக்கு ஏஆர் ரஹ்மான் இரங்கல் பின்னணிப் பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி
