திமுகவில் இருந்தவர் திருமாவளவன், விசிக கூட்டணி உறுதி – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மாணவராக திமுகவில் பணியாற்றியவர் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், திமுகவையும் பிரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.