சென்னை இன்று தமிழக அரசு 11 மாவட்ட ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இன்று தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி 11 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த உத்தரவில் 1. ஆர். ஸ்ரீநிவாசப்பெருமாள், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் 2. பாகர்லா செபாஸ் கல்யாண், ஐபிஎஸ்., சென்னை தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (பொருளாதார குற்றப்பிரிவு) இடமாற்றம் 3. எஸ்.சக்திவேல், சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (பாதுகாப்புப் பிரிவு […]
