சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணியின் மரணம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய தனித்தன்மையான வாய்சால் ரசிகர்களை கட்டிப் போட்ட பவதாரிணி, இசையமைப்பாளராகவும் மாஸ் காட்டினார். தன்னுடைய அப்பாவின் வழியில் தன்னுடைய அண்ணன்களை போலவே இவரும் இசையமைப்பாளராகவும் சிறப்பான பயணத்தை மேற்கொண்டார். தேசிய விருது பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் குடும்பத் தலைவியாகவும் பன்முகம் காட்டிவந்த பவதாரிணி இன்று நம்மிடையே
