பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக நிதிஷ் குமார் இன்று அறிவித்தார். இதன்மூலம் பீகார் அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பமான சூழல் முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ் குமார் ஆர்.ஜெ.டி., காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளார். அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பீகாரின் இடைக்கால முதலமைச்சராக தொடர ஆளுநர் கேட்டுக்கொண்ட நிலையில் நிதிஷ் குமாரை மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக […]
