Ban on Sri Lankan team lifted | இலங்கை அணி மீதான தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகத்தில் அரசு தலையிட்டதால், கடந்த நவ.,ல் அந்த அணியை ஐ.சி.சி., சஸ்பெண்ட் செய்திருந்தது. தற்போது தடையை ஐ.சி.சி., நீக்கியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.