Bihar Politics: பீகாரில் ஒன்பதாவது முறையாக நிதீஷ் குமார் பதவியேற்பு…!

Bihar Politics: பீகாரில் உள்ள ராஜ்பவனில் ஞாயிற்றுக்கிழமை நிதிஷ்குமார் 9வது முறையாக முதல்வராக பதவியேற்றார். நிதிஷ் தவிர சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ​​ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.