சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த கதை தேர்வுகள் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அடுத்தடுத்த வெற்றிக்கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களுடன் விக்ரம் படமும் சூர்யாவிற்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே தொடர்ந்து பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து பாலாவுடன் வணங்கான் படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்தப் படம்
