'ஆட்டு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்க கூடாது' – பாஜக குறித்து ஜெயக்குமார் அதிரடி

AIADMK Jayakumar: பல கருணாநிதிகளை இந்த கட்சி பார்த்துள்ளது எனவும் உருட்டல் மிரட்டலுக்கு பயபடும் கட்சி அதிமுக இல்லை எனவும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.