சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு…

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகாத இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை 16முறை அவரது காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று  17-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நெஞ்சுவலிக்காக காவேரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.