ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. லேசான அளவில் நிலநடுக்கம் பதிவானதால் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. பூமிக்கு அடியில் டெக்டானிக் தட்டுகள் எனப்படும் நிலத்தகடுகள் இருக்கின்றன. இது அவ்வப்போது நகர்வதுண்டு. இப்படி நகரும்போது அது பூமிக்கு மேல்புறத்தில் நில அதிர்வுகளாக வெடிக்கும். அப்படித்தான் இன்று காலையும் பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது.
Source Link
