சென்னை: விஜய்யும், அஜித்தும் தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கிறார்கள். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருவருக்கும்தான் போட்டி நிலவிவருகிறது. விஜய் தற்போது GOAT படத்திலும், அஜித் விடாமுயற்சி படத்திலும் நடித்துவருகிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் பலரும் விருப்பப்படுகின்றனர். இந்தச் சூழலில் விஜய்யுன் சேர்ந்து நடிப்பது பற்றி அஜித் பேசிய வீடியோ
