இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் அவரது 3வது மனைவி புஷ்ரா பிவீயும் செய்து கொண்ட திருமணம் செல்லாது. அந்த திருமணம் சட்டவிரோதம் எனக்கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். இவர் தலைமையில்
Source Link
