ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வராக இருந்தவர் அசோக் கெலாட். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ்
Source Link
