சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க முடியாது என உத்தரவிட்டு உள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் பணிகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்யும் விதமாக, அரசு பணிகளில் சேர கட்டாயம் தமிழ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை செயல்படுத்தும் வகையில், கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் […]
