வாடிக்கையாளரை காத்திருக்க வைத்த ஹோட்டல்…. ரூ.7000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

ஒரு மணி நேரமாக காத்திருந்தும் உணவு வழங்காமல் அலட்சியம்:  வாடிக்கையாளருக்கு 7000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும்படி தனியார் ஓட்டல் நிர்வாகத்துக்கு நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.