Do you know the age when political leaders started their party? | அரசியல் தலைவர்கள் கட்சி ஆரம்பித்த வயது தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய், ‛ தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் தன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். 49 வயதில் புதிதாக கட்சி துவங்கி உள்ளார்.

அதேபோல், மற்ற கட்சிகள் துவக்கப்பட்ட போது, அதன் தலைவர்களின் வயது பின்வருமாறு

கட்சி – தலைவர் – வயது

தி.மு.க., – அண்ணாதுரை- 40

அ.தி.மு.க., – எம்.ஜி.ஆர்.,- 55

பா.ம.க., – ராமதாஸ் – 50

த.மா.கா., – ஜி.கே.மூப்பனார்– – 65

தே.மு.தி.க., – விஜயகாந்த் – 53

நாம் தமிழர் – சீமான்-44

ம.நீ.ம., – கமல் – 64

அ.ம.மு.க., – தினகரன்- 55

த.வெ.க., – விஜய் – 49

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.