சென்னை: குட் நைட் திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் லவ்வர் படத்தில் இணைந்தது. மணிகண்டன் நடிப்பில் ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள லவ்வர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ள லவ்வர் படத்துக்கு, இந்த ட்ரெய்லர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியானது லவ்வர் ட்ரெய்லர்விக்ரம் வேதா உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் மணிகண்டன்.
